ஐஐடி சென்னை - பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்பு
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை [Indian Institute of Technology Madras (IIT Madras)] மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகமும் (University of Birmingham) இணைந்து தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Joint Masters Program in Data Science and Artificial Intelligence) ஆகியவற்றில் புதிய முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.